
ஹலோ ப்ரெண்ட்ஸ் உங்கள்ளுக்கு நான் கண்டிப்பா அனாகாவ பத்தி சொல்லி ஆகணும் ரொம்ப சார்மிங்ஆனா பொண்ணு.... அனாகா Amirtha TV Super star 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்.... கடவுளே என்ன அருமையா பாடுறா இவ...
" உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழி வெள்ளம் "
ஐயோ 13 வயசு பொண்ணு மாதிரி இல்ல இவளோட வாய்ஸ் நிச்சயமா பெரிய பாடகியா வர சான்ஸ் இருக்கு... மனமார்ந்த வாழ்த்துக்கள். அனாகா பாடிய பாடல்கள் எல்லாம் youtube ல இருக்கு கண்டிப்பா நேரம் கிடைக்கும் பொது கேளுங்க
உங்களுக்காக " மலர்களே ....." அனாகாவிடம் இருந்து கேட்க
note: Thanks Cable சங்கர்
Please watch the video!!!!! PLEASE she is damn good
ReplyDeleteஅன்புள்ள ராஜா அவர்களுக்கு,
ReplyDeleteஉங்கள் பதிவிற்கு நன்றி. இல்லாவிட்டால் இப்படி ஒரு மழலை குரலை நான் தவற விட்டிருப்பேன். ஆயிரம்தான் அனாகா அவ்வளவு அழகா பாடி இருந்தாலும், அந்த திறமையை உலகிற்ர்க்கு கொண்டு சென்றது ஆக சிறந்த முயற்சி.. என்ன குரல். என்ன மென்மை.. உள்ளம் உருக வைத்த விட்டாள் அந்த அனாகா என்ற அந்த சிறுமி. உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு திறமை. எங்க இருந்து இவ்வ்வளவு விடயங்களை கண்டரிகிறீர்கள்? உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன். அந்த பெண்ணிடம் இருந்து கற்று கொள்வதை விட எனக்கு என்னமோ உங்களிடம் பல விவரங்களை என்னால் கற்று கொள்ள முடியும் என்பது என் தாள்மயாமான கருத்து. என் தமிழ் எழுத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.உங்களிடம் இருந்து இன்னும் பல பதிவுகலுக்காக நாங்கள் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனித்தில் உள்ளவர்களும் ஆவலுடன் உள்ளோம்.
நன்றி.
உங்கள் மாணவன் மாரி தீலிப்.
நன்றாக பாடினார்கள்..
ReplyDeleteபுதிதாக பதிவெழுத ஆரமித்து இருக்கிறேன்.. பதிவுக்கு வருமாறு அழைக்கிறேன்.. வந்து கமெண்ட் போடுங்க..
நல்ல குரல். ஸ்டைலும்.
ReplyDelete