
ஹலோ ப்ரெண்ட்ஸ் உங்கள்ளுக்கு நான் கண்டிப்பா அனாகாவ பத்தி சொல்லி ஆகணும் ரொம்ப சார்மிங்ஆனா பொண்ணு.... அனாகா Amirtha TV Super star 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்.... கடவுளே என்ன அருமையா பாடுறா இவ...
" உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழி வெள்ளம் "
ஐயோ 13 வயசு பொண்ணு மாதிரி இல்ல இவளோட வாய்ஸ் நிச்சயமா பெரிய பாடகியா வர சான்ஸ் இருக்கு... மனமார்ந்த வாழ்த்துக்கள். அனாகா பாடிய பாடல்கள் எல்லாம் youtube ல இருக்கு கண்டிப்பா நேரம் கிடைக்கும் பொது கேளுங்க
உங்களுக்காக " மலர்களே ....." அனாகாவிடம் இருந்து கேட்க
note: Thanks Cable சங்கர்
