Thursday, July 30, 2009

மீனவ நண்பன்



நானும் எனது நண்பனும் அதிகலையில் கடற்கரைக்கு சென்றிருந்தோம்


அங்கு நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது


என்னுடன் இருந்த செல்போனில் அதை க்ளிக் செய்தேன்


ஒரு மீனவன் எவ்வளவு கஷ்டப்பட்டு தனது கட்டுமரத்தை கரைக்கு கொண்டு வருகிறான் பாருங்கள். அவனுக்கு உதவியாக கரையில் காத்திருக்கும் அவனது மகனும் அவர்களுக்கு உதவுகிறான்.

No comments:

Post a Comment